மருத்துவக் கல்லூரி மாணவியான ரீட்டா பரியாவுக்குத் தன் அழகு மீது அவ்வளவாக நம்பிக்கையில்லை. ஆனால் அவரது தோழிகளும், சக மாணவிகளும் உந்தித் தள்ளியதில் 1966 'மிஸ் பாம்பே' போட்டியில் கலந்து கொண்டார். அவநம்பிக்கையையும் மீறி சுய நம்பிக்கை யோடு ரீட்டா வென்றார், லண்டனில் நடைபெற்ற உலக அழகிப் போட்டிக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட் டார்.
அழகும், அறிவுக்கூர்மையும் நிரம்பிய டீன் ஏஜ் ரீட்டா, யுகோஸ்லேவியாவின் நிகிகா மரினோவிக்கை பின்னுக் குத் தள்ளி கிரீடம் சூடினார். நாடு திரும்பியதுமே வந்து குவிந்த மாடலிங், சினிமா வாய்ப்புகளை ரீட்டா புறங்கையால் ஒதுக்கித் தள்ளினார். பொறுப்பாய் மருத்துவப் படிப்பை முடித்தார். இன்று ஐந்து பேரக் குழந்தைகள் இருக்கும் பாட்டி ரீட்டா, அயர்லாந்தின் டப்ளினில் வசிக்கிறார்.
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.