2 ஜி விவகாரத்தில் முன்னால் அமைச்சர் ராஜாதான் முழுசதிக்கும் காரணம் , இதில் கனிமொழிக்கு எந்தவித தொடர்பும் இல்லை என பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி கோர்ட்டில் விசாரணையில் தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார் .
இந்த விவகாரத்தில் கனிமொழிக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. அவர் எந்தவொரு
ஆவணத்திலும் கையெழுதிடுவதில்லை. இவரால் எதுவும் நிறைவேற்றபடவில்லை. நிர்வாககுழுவில் கனிமொழி இல்லை. இதனால் இவர் மீது எவ்வித-குற்றமும் இல்லை. கலைஞர் தொலைகாட்சியில் இவர் ஒரு பங்குதாரர்மட்டுமே. மேலும் கனிமொழி ஒரு எம்பி., சட்டத்தைமதித்து நடப்பவர், ஒரு பெண்ணும்-கூட. எனவே இவருக்கு பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்ற சட்ட ரீதியிலான வரம்பிற்க்குள் கொண்டு வரப்பட்டு ஜாமீன்வழங்கி நீதிகாக்க வேண்டும். இவ்வாறு ராம்ஜெத்மலானி வாதாடினார்.
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.