ஐக்கிய முற்போக்கு-கூட்டணி அரசு முன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதைதொடர்ந்து ,இன்று ( மே 22) விருந்துக்கு பிரதமர் ஏற்பாடு செய்திருக்கிறார் .
இந்த விருந்தில் கலந்து கொள்வதற்கு கூட்டணி-கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளது. இந்நிலையில், விருந்தை-புறக்கணிப்பது என்று
தி.மு.க., முடிவு-செய்துள்ளது. டில்லியில் இருக்கும் தி.மு.க. அமைச்சர்கள் 6பேரும் இன்று சென்னை-திரும்புகின்றனர்.
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.