சட்ட மேலவை வேண்டாம்-என்பதுதான், அ.தி.மு.கவின் கொள்கை.சட்ட மேலவை வராமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ, அதை செய்வோம்,” என்று , முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார் .
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது சட்ட மேலவை
-வேண்டாம் என்பதுதான், அ.தி.மு.க., கொள்கை. இருப்பினும் , தி.மு.க,வின் ஆட்சி காலத்தில் முயற்சிப்பதும், பிறகு அ.தி.மு.க., வந்தால்-தீர்மானம் நிறைவேற்றி-நிறுத்துவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது . சட்ட மேலவை வராமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ, அதைசெய்வோம்.என்று ஜெயலலிதா கூறினார்.
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.