ஆந்திராவில் இருக்கும் அனைத்து-நிறுவன செல்போன்களுக்கும் மர்மகும்பல் ஒன்று தொடர்ந்து எஸ்.எம்.எஸ். அனுப்பியது. அதில் நாங்கள்-நடத்திய குலுக்கலில் உங்களுடைய செல்போன் நம்பருக்கு ரூ.1கோடி பரிசு விழுந்திருப்பதாகவும் . அந்த பணத்தை பெறுவதற்கு அதற்கான வரியாக ரூ.8 ஆயிரத்தை எங்களது வங்கிகணக்கில் செலுத்தினால் உங்களுடைய வங்கிகணக்கில் பரிசு-பணத்தை செலுத்தி விடுவோம் என் குறிப்பிடபட்டிருந்தது.
இதை-உண்மை என நம்பி ஆயிரகணக்கானோர் அந்த கும்பல் கூறிய வங்கிகணக்கில் ரூ.8 ஆயிரத்தை-செலுத்தினர். ஆனால் 3மாதங்கள் ஆகியும் பரிசுபணம் ரூ.1கோடி கிடைக்கவில்லை. தாங்கள் ஏமாற்றபட்டதை என்னி அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசில் புகார்தந்துள்ளனர் .
கடந்த சிலநாட்களில் மட்டும் 4ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மர்மகும்பலிடம் பணத்தை பறி கொடுத்துள்ளனர்.
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.