இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் அக்கினி மாந்தத்தையும் உண்டாக்கும். ஆயினும் மிக உழைக்கும் ஏழைகளுக்கு இது ஒரு முக்கிய உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. உடலை வளர்க்கும் தன்மை இருப்பதால் அதிக தீயனும் உள்ள மக்கள் இதைப் பச்சையாகவே உண்பார்கள். தீயபனச் சக்தி குறைந்தவர்ககள் இதை வேக வைத்துத் தனித்தேனும், வெல்லம், கலந்தேனும் உண்பார்கள்.
இதைப் பச்சையாக வேனும், வேகவைத்து தோலை, உரித்தேனும் நன்றாக வெய்யிலில் உலர்த்தி மாவாக்கிக் கஞ்சி செய்து சர்க்கரை, பால் சேர்த்து குடிப்பார்கள். பால் இல்லாத குழந்தைகளுக்கு மாவைச் சர்க்கரையில் கலந்து வெந்நீரில் கலந்து கொடுத்து வளர்ப்பது ஏழைகளின் பழக்கம்.
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.