மரணத் தண்டனையை ரத்துசெய்வது சம்மந்தமாக ஐக்கிய-நாடுகள் சபையின் தீர்மானத்தை எதிர்த்து சீனா, இந்தியா,அமெரிக்கா உள்ளிட்ட 38 நாடுகள் ஓட்டுப் போட்டுள்ளன. ஆனால் 107 நாடுகள் ஆதரவு தெரிவித்து ஓட்டுப் போட்டுள்ளன.
மிக கடுமையாக குற்றம் புரிபவர்களுக்கு நீதிமன்றங்கள் மரண தண்டனையை வழங்குகிறது , இந்த நிலையில் மரணதண்டனையை ஒழிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதனை தொடர்ந்து , சில நாடுகள் மரண தண்டனையை ஒழித்துவிட்டன. இது குறித்து ஒருமித்த கருத்தை ஏற்படுத்த ஐக்கிய-நாடுகள் சபையும் முயன்று வருகிறது.
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.