ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட கனிமொழியின் ஜாமீன் மனு டில்லி உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது . மேலும் இந்த வழக்கில் கைதாகியிருக்கும் கலைஞர்-டிவியின் நிர்வாகி சரத்குமாரின் ஜாமீன் மனுவையும் டில்லி-உயர் நீதிமன்ற நீதிபதி பரிஹோக்
நிராகரித்துள்ளார் .
இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இந்த இருவருக்கும் எதிராக பூர்வாங்க ஆதாரம் இருப்பதாக-கூறி இந்த ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி-செய்துள்ளார்.
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.