திமுகவுடனோ, அதிமுகவுடனோ பாஜக கூட்டணி அமைக்காது என மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவோ, அதிமுகவோ மீண்டும் தலையெடுக்கக் கூடாது என்பதில் உண்மையாக உள்ள சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பாரதிய ஜனதா ஈடுபடும் .
கடந்தகால தேர்தல்களை போல், அதிமுக அரசுக்கு எதிரான வாக்குகள், இந்தமுறை திமுகவுக்கு கிடைக்காது இந்த இருகட்சிகளுக்கும் மாற்றாக பாரதிய ஜனதா திகழ்கிறது. இந்ததேர்தலில், தேவை எனில், முதலமைச்சர் வேட்பாளரை முன்கூட்டியே பாஜக அறிவிக்கும். நேர்மை குறைவான யாரையும் பாஜக தேர்தலில் நிறுத்தாது
இளம் வாக்காளர்கள் எந்த ஒரு கட்சிக்கும் தீவிர விசுவாசமானவர்கள் அல்ல, அரசுக்கு எதிரான மக்களின் கருத்தை பயன்படுத்தி பா.ஜ.க. பிரச்சாரம் செய்யும். தமிழக வாக்காளர்களில் 1 கோடியே 34 லட்சம் வாக்காளர்கள் இளைஞர்கள் இவர்களை ஈர்க்கக் கூடியதாக பாரதிய ஜனதாவின் பிரச்சார வியூகம் அமையும் என்றார்.
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.