நாட்டிலேயே மிக உயரத்தில் பறக்கும் தேசியகொடியை சட்டிஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் உள்ள
டெலிபண்டா என்ற ஏரிக்கரையில் 82 மீட்டர் உயரத்தில் பறக்கும் படி அமைக்கபட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிக உயரத்தில் பறப்பது இந்த தேசி யக் கொடி தான் என்ற பெருமையுடன் இந்த கொடியி னை நேற்று சட்டிஸ்கர் மாநில முதல்வர் ராமன்சிங் பறக்க விடு ம் பொழுது கொடி மட்டுமல்லசட்டிஸ்கர் மாநிலத்தின் புகழும் இனி இந்தியாவின் உயரத்தில் பறக்கும் என்பது சந்தேகமில்லை.
கொடி பறக்கும் ஏரியாவில் வைபை ஜோன் உருவாக்கி யுள் ளார்கள்.ஏற்கனவே மரைன்டிரைவ் எனப்படும் புகழ் பெற்றஇந்த இடம் இந்தியாவின் உயரமான தேசியக் கொடி பறப்ப தால் மக்கள் இங்கே செல்பி எடுத்துக்கொள் ள அலை மோதுகிறார்கள்.
எங்க ஊரிலேயும் 100 கோடி ரூபாய் செலவில் வண்டியூ ரி ல் தமிழன்னை க்கு சிலை வைப்போம் என்று வண்டி வண்டியாக அம்மா அள்ளிவிட்டார்.மதுரை மக்களும் தமிழன்னைக்கு சிலை வரும்..மதுரைக்கு இன்னமும்
சிறப்பு கிடைக்கும் என்று காத்திருந்து காத்திருந்து ஓய் ந்து போனது தான் மிச்சம்..
நல்ல நண்பன், நல்ல மனைவி,நல்ல குழந்தை, நல்ல உறவுகள் இதை எல்லா வற்றையும் விட நல்ல ஆட்சி யாளர் கிடைத்தால் மட்டுமே ஒருவன் சிறந்து விளங்க முடியும்..
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.