இந்தியாவை அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் சேர்ந்த நண்பர்களையும் பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார். வினாடி வினா இந்தியாவிற்கும் உலகம் முழுவதும் உள்ளபுலம்பெயர்ந்தோருக்கும்இடையிலான தொடர்பைவலுப்படுத்துகிறது என்றும், நமது வளமான பாரம்பரியம்மற்றும் துடிப்பான கலாச்சாரத்தைமீண்டும்கண்டுபிடிப்பதற்கான அற்புதமான வழியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;
“நமது வம்சாவளியினருடனான பிணைப்பை வலுப்படுத்துதல்!
#BharatKoJaniye வினாடி வினாவில் பங்கேற்க வெளிநாடுகளில் உள்ள இந்திய சமூகம் மற்றும் பிற நாடுகளின் நண்பர்களை வலியுறுத்துங்கள்
இந்த வினாடி வினா இந்தியாவிற்கும் உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர் மக்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துகிறது. நமது வளமான பாரம்பரியம் மற்றும் துடிப்பான கலாச்சாரத்தை மீண்டும் கண்டறிய இது ஒரு அற்புதமான வழியாகும்.
வெற்றியாளர்களுக்கு #IncredibleIndia–ன் அற்புதங்களை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும்.’’
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |