ஐக்கிய முற்போக்கு கூட்டணியை சூழ்ந்திருக்கும் இருளை அமைச்சரவை மாற்றம் அகற்றவில்லை

பிரதமர் மன் மோகன் சிங்கின் அமைச்சரவை மாற்றம் உப்புச் சப்பில்லாதது என்று பா,ஜ,க கருத்து தெரிவித்துள்ளது.

பிரதமர் மன் மோகன் சிங்கின் அமைச்சரவை மாற்றம் குறித்து, பா,ஜ,க செய்தித் தொடர்பாளர் ராஜீ

வ் பிரதாப் ரூடி தெரிவித்ததாவது :

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பரபரப்பாக பேசப்பட்ட மத்திய-அமைச்சரவை மாற்றம் எதையும் பெரிதாக சாதித்து விடவில்லை. உப்புச்சப்பில்லாத அது ஏமாற்றம் தருவதாக உள்ளது. பயனற்ற நடவடிகையாக உள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியை சூழ்ந்திருக்கும் இருளை அமைச்சரவை-மாற்றம் அகற்றவில்லை. மக்களுக்து தந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு பிரதமர் தவறிவிட்டார். அமைச்சரவை மாற்றதின் போது, 5கேபினெட் அமைச்சர்கள் நீக்கபட்டுள்ளனர். 13புதியவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. இருப்பினும் எதிர்க்கட்சிகளினால் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிய ப.சிதம்பரம், கபில்சிபல் போன்றோர் மீது எந்த-நடவடிக்கையும் இல்லை. நிதிதுறை,உள்துறை, பாதுகாப்புதுறை, வெளியுறவுதுறை போன்ற முக்கியதுறைகளில் மாற்றம் இல்லை. என்று ராஜீவ் பிரதாப் ரூடி கூறியுள்ளார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...