சுவாதியின் கொலையைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னையில் ஆர்ப் பாட்டம்

சுவாதியின் கொலையைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னையில் நாளை ஆர்ப் பாட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தின் சட்ட ஒழுங்கு நிலை மிகவும் மோசமாகிவிட்டது. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கூலிப் படை களின் அட்டகாசம் மீண்டும் தலைதூக்கி யுள்ளது. அவர்களை ஒடுக்க அரசு தீவிரமுயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

நுங்கம் பாக்கம் ரயில் நிலையத்தில் ஐடி ஊழியர் சுவாதி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது கண்டிக்கத் தக்கது. கொலைசெய்தவரை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகமோசமாக இருப்பதை கண்டித்து பாஜக சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நாளை காலை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப் படவுள்ளது. இதில், கட்சிசார்பின்றி அனைத்து அமைப்புகளும் பங்கேற்க வேண்டும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...