நில முறைகேடு தொடர்பான வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகள் அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கையல்ல நியாயமான நடவடிக்கை தான் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார் .
செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது , காவல்துறையின் நடவடிகை
சரியானதே. நிலமுறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மற்றும் தேடப்படும் நபர்கள்_இன்னும் அதிகம்பேர் வெளியில் இருக்கிறார்கள். அவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்கபட வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார் .
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.