காஷ்மீர் பிரச்சனை இந்தியாவின் உள்நாட்டுவிவகாரம் என்றும் அதில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தலையிடுவதை ஏற்கமுடியாது என்றும் பாஜக செய்தித்தொடர்பாளர் ஷைனா தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் மனித உரிமைமீறல்கள் நடைபெற்று வருவதாக கடிதம் ஒன்றை பாகிஸ்தான் ஐ.நா. மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பியிருந்தது. இதனையடுத்து, ஆய்வுசெய்ய காஷ்மீருக்கு வர விருப்பம் தெரிவித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் கடிதம் ஒன்றை இந்தியாவிற்கு அனுப்பிஇருந்தது.
இதனைதொடர்ந்து, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விருப்பத்திற்கு பாஜக செய்தித்தொடர்பாளர் ஷைனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகிறதா என்பதை ஆய்வுசெய்ய விரும்பும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் நல்லெண்ணம் பாராட்டுக் குரியது என்று கூறிய ஷைனா, அதேநேரத்தில் காஷ்மீர் அவர்கள் தலையிடும் பகுதியல்ல என்றும் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.