நாட்டில் தலைவிரித்தாடும் விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமே ஊழல்தான் என பாரதிய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்ததாவது ;
விலைவாசி உயர்வைத்தடுக்க மத்திய அரசு ஆக்கபூர்வமான எந்த
நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இன்று பணவீக்கமும் விலைவாசியும் உயர்ந்து கொண்டே போகிறது.
பெருகிவரும் ஊழல்கள்தான் விலைவாசி உயர்வுக்கு மிக முக்கியகாரணம், ஊழலை தடுக்க முடியாததால் இன்று விலைவாசி_உயர்வையும் மத்திய அரசால் தடுக்க_முடியவில்லை.
ஒருபக்கம் உணவு பற்றாகுறை நிலவுகிறது. மறுபக்கமோ உணவுதானியங்கள் கிட்டங்குகளில் வீணாகி அழுகி கொண்டிருகின்றன. இவற்றை ஏழைகளுக்கு ஏன் அரசு தரக்கூடாது.
விலைவாசி உயர்வுக்கு ஒரு வளர்ச்சி_வித்திடுமானால், அத்தகைய வளர்ச்சியே நமக்கு தேவையில்லை என்று தெரிவித்தார் .
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.