வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறுவதற்கு 41 தன்னார்வ தொண்டு -நிறுவனங்களுக்கு மத்தியஅரசு தடைவிதித்துள்ளது.முறைகேடுகள் மற்றும் ஊழல் காரணமாக வெளிநாட்டு பங்களிப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்க பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத் தகவலை உள்-துறை இணைஅமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.