இளைஞர் ஒருவர் லண்டனில் துப்பாக்கி சூட்டில் பலியானதை தொடர்ந்து , காவல்நிலையம் தீவைத்து கொளுத்தபட்டது ,இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது . மார்க் டக்கன் என்ற இளைஞர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கூறி போலீசார் அவரை சுட்டுகொன்றனர்.
இதனால் ஆத்திரம்_அடைந்த அந்த பகுதி மக்கள் கடந்த இரண்டு நாட்களாக டாட்டன்காம் நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர் , மேலும் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர் .இரண்டு போலீஸ் வாகனங்கள் , இரண்டு அடுக்கு பேருந்து உள்ளிட்டவற்றை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீ_வைத்து கொளுத்தினர்.
{QTUBE VID:=djAPezHf_PA}
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.