டெல்லி நிஜாமுதீன் பகுதியில் ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சாமியின் வீடு இருக்கிறது .
நேற்று மாலை அவர் வீட்டுக்குள் 15பேர் கொண்ட மர்மகும்பல் ஒன்று அதிரடியாக புகுந்து கற்களை வீசிதாக்கியது.
அதில் 5பேர், வீட்டின் சுவர் ஏறிகுதித்து உள்ளே சென்று தோட்டத்திலிருந்த மலர் தொட்டிகளை உடைத்துள்ளனர் . மேலும், சுப்பிரமணிய சாமிக்கு எதிராகவும்_காங்கிரஸ்க்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பியுள்ளனர் .தாக்குதல் நடந்தபோது வீட்டில் சுப்பிரமணியசாமி இல்லை.
2G ஊழலை வெளி உலகுக்கு கொண்டுவந்தவர், இவர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் 2G ஊழலை இவர்கள் குழிதோண்டி புதைத்திருப்பார்கள் மேலும் புது புது ஊழல்களை கண்டுபிடித்து இந்த தேசத்தை சுரண்டியிருப்பர்கள்
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.