சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்ட சபை தேர்தலில் உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இருமாநிலங்களிலும் பா.ஜ.க அபாரவெற்றி பெற்று தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க உள்ளது. மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் சிறிய கட்சிகள் ஆதரவுடன் கூட்டணிஆட்சி அமைத்துள்ளது.
பா.ஜ.க.வின் இந்தவெற்றிக்கு பிரதமர் மோடியின் பிரச்சாரமே முக்கியகாரணம் . இந்நிலையில், நான்கு மாநிலங்களிலும் பா.ஜ.க ஆட்சியை பிடித்துள் ளதற்கு பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே பிரதமர் மோடியை தொலை பேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார்.
மேலும், அபுதாபி இளவரசர் ஷேக்முகம்மது பின் ஷயாத் அல் நஹ்யான், கனடா முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் மற்றும் பல்வேறு வெளிநாட்டுதலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் கோபால் பக்லே தெரிவித்துள்ளார்.
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.