1. மோடியை விமர்சிக்கும் எந்த அரசியல்வாதியும் பொதுமக்களின் வரிப்பணத்தை தனக்கும் தன் குடும்பத்திற்கும் எடுத்துக் கொள்ளாமல் சுயமாய் உழைத்து சம்பாரித்து செலவிடுகின்றார்களா…???
2. மோடி மீது ஏதேனும் தனிப்பட்ட முறையில் வழக்கு உண்டா…???
3. மோடி ஊழல் செய்து தனது தாய்க்கும் சகோதரர்களுக்கும் ஏதேனும் செய்துள்ளரா..
4. மோடி மீது 2002 முதல் அதாவது அவர் குஜராத் முதல்வராக பதவியேற்றது முதல் கடந்த 16 வருடங்களில் அவர் ஆட்சியில் எதிர்க்கட்சியினர் ஏதேனும் ஊழல் நடந்ததாக கூறியுள்ளனரா…???
5. மோடி ஓய்வோ, உல்லாசமோ அனுபவித்த ஒரு நாள் உங்களால் கடந்த 16 ஆண்டுகளில் சொல்ல முடியுமா…???
6. மோடி அளவிற்கு நாட்டையும் நாட்டு மக்களையும் நேசிக்கும் ஒரு தலைவரை கண்டதுண்டா…???
7. மோடி தன்னை நேசிப்பவர்களுக்காக மட்டுமல்லாது விமர்சனம் செய்யும் எல்லோருக்காகவும் தான் உழைக்கிறார்…???
8. மோடி உண்ணும் உணவில் உங்கள் உழைப்பால் விளைந்த ஒரு பிடி இருக்கும் என்றால் உங்களால் பாராட்டப்படும் தேசத் தலைவர்களின் அரசியல்வாதிகளின் இரத்தமும் சதையும் முழுக்க முழுக்க உங்கள் உழைப்பை சுரண்டியதாக இருக்கும்…!!!
9. மோடியை எதிர்ப்பவர்கள் யார்? யார்? கடந்த 67 ஆண்டுகளில் சுமார் 60 ஆண்டுகள் இத் தேசத்தை சுரண்டிய காங்கிரஸார்…
பொது உடைமை என்ற பெயரில் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் சொத்து சேர்த்த கொள்கை இறக்குமதி வாதிகள் , அந்நிய மத வியாபாரிகள், தீராவிஷ திருடர்கள், சோஷலீச சுண்ணாம்பு வியாபாரிகள்…
இவர்களில் எவராவது ஒருவர் மோடியை விட நான் இத்தேசத்தை அதிகம் நேசிக்கிறேன்…
அவரை விட என் உழைப்பை அதிகம் தேசப் பணிக்கு தருவேன்…
நேற்றும் ,இன்றும், நாளையும் நான் ஊழலே அறியா உத்தம வாழ்க்கைக்கு சொந்தக்காரன் என சொல்ல முடியுமா…???
10. இன்றும் நான் சொல்லுவேன் இந்த பாரத தேசம் செய் புண்ணியத்தால் ( காலம் கடந்த வினையெச்சம் :செய்த, செய்கின்ற , செய்ய இருக்கின்ற புண்ணியம்) மோடி எனும் பற்றற்ற ஒப்பற்ற தலைவர் கிடைத்துள்ளார்
தயவு செய்து ஆய்ந்தறிந்து விமர்சனம் செய்யுங்கள் எனக்கு வேண்டியவர் சொன்னார், நான் சார்ந்த கட்சித் தலைவர் சொல்கிறார் ,பத்திரிக்கை ஊடகம் சொல்கிறது என…
மூடர் கூடமாய் இல்லாமல் சுயபுத்தியில் சிந்தியுங்கள்…
நீங்களும் மோடியின் சேனையே…!
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.