இனி குற்றவாளிகள் கண்டறிவது சுலபமாக்கப்பட்டது.. குற்றவியல் நடைமுறை மசோதா லோக்சபாவில் நிறைவேறியது
நாட்டின் குற்றவியல்நடைமுறை சட்டத்தில், குற்றவாளிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டோர் குறித்த ‘#பயோ_மெட்ரிக்’ தகவல்களை பதிவுசெய்யும் உரிமையை போலீசாருக்கு வழங்குவது தொடர்பான மசோதா, கடந்தவாரம் லோக்சபாவில் தாக்கலானது.
‘இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது’ என, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இம்மசோதா குறித்து, மத்திய உள்துறைஅமைச்சர் அமித் ஷா லோக்சபாவில் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சட்டம்ஒழுங்கை வலுப்படுத்த, குற்றவாளிகளின் பயோமெட்ரிக் தகவல் அவசியம்.
குற்றவாளிகளை எளிதில் அடையாளம்காணவும், குற்றச்செயல்களை நீதிமன்றத்தில் நிரூபிக்கவும் இது உதவும்.குற்றவாளிகளின் ‘பயோ மெட்ரிக்’ எனப்படும் உருவஅடையாளங்கள் குறித்த தகவல்சேகரிப்பு மசோதா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்_ஷாவின் விளக்கத்தைஅடுத்து லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |