வருடத்திற்கு ஒரு முறையாவது பிறந்த நட்சத்திர தலத்திற்கு உங்களின் நட்சத்திரம் வரும் நாளன்று சென்று வளம் பெறுங்கள்

வருடத்திற்கு ஒரு முறையாவது உங்களது பிறந்த நட்சத்திர தலத்திற்கு உங்களின் நட்சத்திரம் வரும் நாளன்று சென்று வளம் பெறுங்கள்…

அஸ்வினி – முக்கிய ஸ்தலம் – கூத்தனூர்

மற்ற தலங்கள் – ஸ்ரீரங்கம், திருத்துறைபூண்டி, கொல்லிமலை.

பரணி – முக்கிய ஸ்தலம் – நல்லாடை

மற்ற தலங்கள் – திருநெல்லிக்கா, கீழப்பறையார், பழனி, பட்டீஸ்வரம், திருத்தங்கல், திருவாஞ்சியம்.

கார்த்திகை – முக்கிய ஸ்தலம் – கஞ்சானகரம்

மற்ற தலங்கள் – காஞ்சிபுரம், திருப்புகலூர், கீரனூர், திருச்செந்தூர், திருவொற்றியூர், கானாட்டுமுள்ளூர்.

ரோஹிணி – முக்கிய ஸ்தலம் – திருக்கண்ணமங்கை

மற்ற தலங்கள் – காஞ்சிபுரம், திருவானைக்கோவில், ஜம்பை, கழுகுமலை, செம்பாக்கம், கொரட்டூர், நெல்லிச்சேரி, மன்னார்குடி, பெருமாள் அகரம், திருவரங்கம், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி.

மிருகசீரிடம் – முக்கிய ஸ்தலம் – எண்கண்

மற்ற தலங்கள் – அம்பர் மாகாளம், ஓசூர், முசிறி, தாழமங்கை.

திருவாதிரை – முக்கிய ஸ்தலம் – சேங்காலிபுரம்

மற்ற தலங்கள் – சிதம்பரம், அதிராம்பட்டினம்.

புனர்பூசம் – முக்கிய ஸ்தலம் – சீர்காழி

மற்ற தலங்கள் – பழைய வாணியம்பாடி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பாசூர், திருவெண்ணெய்நல்லூர்.

பூசம் – முக்கிய ஸ்தலம் – திருச்சேறை

மற்ற தலங்கள் – விளங்குளம், ஒழுந்தியாபட்டு, ஆவூர், கோனேரிராஜபுரம், பரிதிநியமம், திருச்சுழி, அழகர் கோயில்.

ஆயில்யம் – முக்கிய ஸ்தலம் – திருப்புறம்பியம்

மற்ற தலங்கள் – திருந்துதேவன்குடி, நண்டான் கோயில், சங்கரன்கோயில், திருப்புனவாசல், புள்ளபூதக்குடி, திருவிடந்தை.

மகம் – முக்கிய ஸ்தலம் – திருவெண்காடு

மற்ற தலங்கள் – திருக்கச்சூர், திருவரத்துறை, கீழப்பழுவூர், ஆலம்பொழில், அன்பில், திருவாலங்காடு.

பூரம் – முக்கிய ஸ்தலம் – தலைசங்காடு

மற்ற தலங்கள் – நாலூர், கஞ்சனூர், திருவரங்குளம், புரசைவாக்கம்.

உத்திரம் – முக்கிய ஸ்தலம் – கரவீரம்

மற்ற தலங்கள் – காஞ்சிபுரம், திருவக்கரை, செய்யூர், கூவத்தூர், மயிலாடுதுறை, இடையாற்றுமங்கலம்.

ஹஸ்தம் – முக்கிய ஸ்தலம் – கோமல்

மற்ற தலங்கள் – தர்மபுரி, செய்யாறு, புவனகிரி, ஏமப்பூர் , எழிலூர், திருவாதவூர், திருவேற்காடு.

சித்திரை – முக்கிய ஸ்தலம் – திருவையாறு

மற்ற தலங்கள் – அண்ணன்கோயில், தாடிக்கொம்பு, திருநாரயணபுரம், நாச்சியார் கோயில், திருவல்லம், திருவக்கரை, திருக்கோயிலூர், திருமாற்பேறு.

சுவாதி – முக்கிய ஸ்தலம் – திருவிடைமருதூர்

மற்ற தலங்கள் – திருப்புடைமருதூர், பெரியதிருக்கோணம், கடத்தூர், பிள்ளையார்பட்டி, நயினார் கோயில், ஸ்ரீரங்கம்.

விசாகம் – முக்கிய ஸ்தலம் – கபிஸ்தலம்

மற்ற தலங்கள் – திருமலைக்கோயில், அத்தாளநல்லூர், தீயத்தூர், திருநன்றியூர், நத்தம்.

அனுஷம் – முக்கிய ஸ்தலம் – நாச்சியார் கோயில்

மற்ற தலங்கள் – திருவொற்றியூர், திருவண்ணாமலை, திருப்புனவாசல், திருக்கண்ணமங்கை, நீடூர், திருநன்றியூர்.

கேட்டை – முக்கிய ஸ்தலம் – வழுவூர்

மற்ற தலங்கள் – பிச்சாண்டார் கோயில், பசுபதி கோயில், பல்லடம், திருப்பராய்த்துறை.

மூலம் – முக்கிய ஸ்தலம் – மயிலாடுதுறை

மற்ற தலங்கள் – மாந்துறை, ஆச்சாள்புரம், பாமணி, கோயிலூர், குலசேகரப்பட்டினம், பொழிச்சலூர், மம்பேடு.

பூராடம் – முக்கிய ஸ்தலம் – கடுவெளி

மற்ற தலங்கள் – நகர், சிதம்பரம், இரும்பை மகாகாளம்.

உத்திராடம் – முக்கிய ஸ்தலம் – இன்னம்பூர்

மற்ற தலங்கள் – கோயம்பேடு, காங்கேயநல்லூர், பேளூர், கீழ்பூங்குடி, திருப்பூவனூர், திருக்கடிக்குளம், திருப்பூவணம், திருக்கோஷ்டியூர், திருக்குற்றாலம்.

திருவோணம் – முக்கிய ஸ்தலம் – திருவிடைமருதூர்.

மற்ற தலங்கள் – ராஜேந்திரப்பட்டினம், திருமுல்லைவாயில், திருப்பாற்கடல்.

அவிட்டம் – முக்கிய ஸ்தலம் – திருபூந்துருத்தி

மற்ற தலங்கள் – விருதாச்சலம், திருவான்மியூர், திருக்காட்டுப்பள்ளி, திருகொள்ளிக்காடு, திருமறைக்காடு, கொடுமுடி.

சதயம் – முக்கிய ஸ்தலம் – திருப்புகலூர்

மற்ற தலங்கள் – கடம்பனூர், கோயில் கடம்பனூர், ஆதி கடம்பனூர், இளங்கடம்பனூர், வாழிக்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர் கோயில், மேலக்கடம்பூர் , பிச்சாண்டார் கோயில், மதுரை.

பூரட்டாதி – முக்கிய ஸ்தலம் – திருக்குவளை

மற்ற தலங்கள் – ரெங்கநாதபுரம்.

உத்திரட்டாதி – முக்கிய ஸ்தலம் – திருநாங்கூர்.

மற்ற தலங்கள் – தீயாத்தூர், வைத்தீஸ்வரன் கோயில்.

ரேவதி – முக்கிய ஸ்தலம் – இலுப்பைப்பட்டு

மற்ற தலங்கள் – காருகுடி, இரும்பை மாகாளம், திருச்செங்கோடு.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவில் முதலீடு செய்வது லா ...

இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது – புதின் மாஸ்கோரஷ்யாவின் மாஸ்கோவில் நேற்று நடந்த முதலீட்டு அமைப்பின் கூட்டத்தில், ...

மேக் இந்த இந்தியா திட்டம் -இந்த ...

மேக் இந்த இந்தியா திட்டம் -இந்தியாவுக்கு ரஷ்ய அதிபர் பாராட்டு சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ...

உலகின் சாமர்த்தியமான தலைவர்கள ...

உலகின் சாமர்த்தியமான தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் புகழாரம் உலகில் உள்ள சாமர்த்தியமான தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் ...

பல்லாவரம் கழிவு நீர் சம்பவம் கு ...

பல்லாவரம் கழிவு நீர் சம்பவம் குறித்து அண்ணாமலை கேள்வி பல்லாவரம் உட்பட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி , ...

மத்திய அரசு மீது வெளிநாட்டு நித ...

மத்திய அரசு மீது வெளிநாட்டு நிதியின் கீழ் அவதூறு பரப்புவதாக புகார் மத்தியஅரசு மீது வெளிநாட்டு நிதி உதவியின் கீழ் அவதூறு ...

ராகுல் காந்தி ஒரு நப்பிக்கை துர ...

ராகுல் காந்தி ஒரு நப்பிக்கை துரோகி – சம்பித் பத்ரா விமர்சனம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை துரோகி என்று பாஜக ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...