பசுப் பாதுகாப்பு என்றபெயரில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடந்துவரும் சூழலில், பிரதமர் நரேந்திரமோடி, 'பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் சமூக அமைதியைக் குலைப்பவர்களுக்கு எதிராக, மாநில அரசுகள் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்' என தெரிவித்துள்ளார்.
மேலும், 'சட்டம் ஒழுங்கைக் காப்பது மாநில அரசுகளின்கடமை. சமூக விரோதக்கும்பலுக்கு எதிராக மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கையை எடுக்கவேண்டும். பசு என்பது ஒரு தாய்போலத்தான். அதைக்காக்க சட்டம் இருக்கிறது. எனவே, பசுவைக் காப்பேன் என்ற பெயரில்சட்டத்தை மீறக்கூடாது. நாட்டில் நிலவிவரும் அமைதியான சூழலைக் குலைப்பதற்கு சில கும்பல்கள் பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு எதிராக மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று கூறியுள்ளார்.
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.