இலவசபொருட்கள் வேண்டாம்

புதுவை மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதன் தலைமையில், பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன், தங்க. விக்ரமன், செல்வகணபதி மற்றும் நிர்வாகிகள் குடிமைபொருள் வழங்கல்துறை இயக்குனர் பிரியதர்ஷினியை இன்று சந்தித்தனர்.

அப்போது அரசால் வழங்கப்படும் இலவசபொருட்கள் வேண்டாம் என கையெழுத்திட்டு அதனுடன் ரே‌ஷன் கார்டு நகலையும் இணைத்து அளித்தனர்.

பின்னர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோளை ஏற்று முதல்கட்டமாக பா.ஜனதாவை சேர்ந்த 100 பேர் இலவசங்கள் வேண்டாம் என விண்ணப்பித் துள்ளோம்.

கடந்த 50 ஆண்டாக நடைபெற்ற ஆட்சியில் தகுதியற்ற வர்களுக்கு இலவசங்களை வாரிவழங்கியதால் அரசுக்கு கடும் நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த நிதி நெருக்கடியை போக்கும் வகையில் இலவசங்கள் வேண்டாம் என கூறியுள்ளோம். இதன்மூலம் அரசுக்கு செலவு மிச்சமாகும்.

இந்த நிதியில் ஏழைகளுக்கு வழங்கும் 20 கிலோ அரிசியை 50 கிலோ அரிசியாக உயர்த்திவழங்க வேண்டும். முதியோர் பென்‌ஷன் நிதியையும் உயர்த்திவழங்க வேண்டும். தொடர்ந்து கட்சிசார்பில் வசதிபடைத்தவர்கள் இலவசங்களை விட்டுதரக்கோரி வேண்டுகோள் விடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...