பசுமையான பீகார் மாநிலத்தை ஏற்படுத்த, பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், பசுமை_இயக்க பிரசார வாகனத்தை துவக்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது ;
பீகார் மாநிலத்தை பசுமையாக்க , 50லட்சம் உறுப்பினர்களை பசுமை இயக்கத்தில் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு உறுப்பினருக்கும் , ஒரு
மரக்கன்றை நட வேண்டும்.இதற்காக, எனது ஒருமாத சம்பளத்தை ஐக்கிய ஜனதாதள மாநில கட்சி தலைவரிடம் ஏற்கனவே தந்துள்ளேன் . அதேபோல், நம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை, பசுமை இயக்கத்திற்கு தந்து விட வேண்டும்’ என்றார்.
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.