பசுமை முதலீட்டாளருக்கு இந்தியா சிறந்த வாய்ப்புகளை வழங்கி யுள்ளது

இந்தியாவில் புதுப்பிக்கதக்க எரிசக்தி துறையில் முதலீடுசெய்ய முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பெட்ரோலில் எத்தனால்கலப்பில் நிர்ணயிக்கப் பட்டதற்கு முன்பே இந்தியா இலக்கை எட்டியுள்ளது என பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.

உலகம் புதுப்பிக்கத்தக்க எரி சக்தி விநியோகச் சங்கிலியை பல்வகைப் படுத்துகிறது. இந்த பட்ஜெட் மூலம், பசுமை முதலீட்டாளருக்கு இந்தியா சிறந்த வாய்ப்புகளை வழங்கி யுள்ளது என பிரதமர் மோடி கூறினார். 2030-க்கு முன்பே 2026-க்குள் பெட்ரோலில் 20% எத்தனால்கலப்பை நாடு அடைந்துவிடும் என பிரதமர் தெரிவித்தார்.

நமது பசுமை எரி சக்தி திறனை அதிகரித்து, புதுப்பிக்கத்தக்க எரி சக்தியை ஊக்குவிப்பதில் ஒருகட்டளை நிலையை உருவாக்கினால், உலகில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை இந்தியாவால் கொண்டுவர முடியும். பசுமை எரிசக்தி தொழிநுட்பத்தில் உலகிற்கு தலைமை தாங்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என பிதாமற் மோடி கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...