ஊழல் வழக்கில் தண்டனைபெற்ற மாஜி ஐ.ஏ.எஸ். அதிகாரியின் சொகுசு மாளிகையினை அரசு_பள்ளிக்கு தானமாக தந்துவிட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதைதொடர்ந்து அதற்க்கான ஒப்புதல் அமைச்சரவை கூட்டத்தில் தரப்பட்டது .
பீ்கார் மாநிலத்தில் கடந்த 2007-ம் ஆண்டு மாநில சிறிய
அளவிலான நீர்ப்பாசனத்துறை அமைச்சகத்தின் செயலராக இருந்தவர் ஷிவசங்கர்வர்மா , இவர்
1981-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். கேடராக தேர்வு பெற்ற ஷிவசங்கர்வர்மா மீது வருவாய்க்கு அதிகமாக சொத்துசேர்த்ததாக ,லஞ்ச_ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்து கடந்த 2007ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் ரெய்டு_நடத்தியதில் ரூ. 1.5கோடி கணக்கில் வரா பணம் மற்றும் பாட்னாவில் பெய்லி சாலையில் இருமாடி கொண்ட சொகுசு பங்களா இவர் பெயரில் இருந்தது கண்டுபிடிக்கபட்டது. இதனுடைய மதிப்பு ரூ. 5கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் மாஜி ஐ.ஏ.ஏஸ்.அதிகாரியின் ஊழல்_சொத்தினை முறைபடி ஜப்தி_செய்து பள்ளிகட்டிடமாக செயல்படுத்துவது என்று முடிவெடுத்து அதற்கான முறையான_நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது . பிறகு இந்த ஊழல்_சொத்தினை , மாநில மனித வள மேம்பாட்டுதுறையிடம் நாளை ஒப்படைகவுள்ளது.
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.