சர்ச்சைகளின் ராணி உத்திரபிரதேச முதல்வர் மாயாவதி மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்
இது குறித்து விக்கிலீக்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
“மாயாவதிக்கு புதிதாக காலணி எதுவும் வாங்க வேண்டும் என்றால்
தனது ஜெட்_விமானத்தை மும்பைக்கு அனுப்பி விருப்பபட்ட காலணிகளை வாங்கி கொள்வார் என்று தெரிவித்துள்ளது .
மேலும் உணவில் விஷம் கலக்கப்பட்டு இருக்கிறதா என்பதை கண்டறிவதற்க்கு 9 சமையல்காரர்கள் மற்றும் இரண்டு சுவை அறிபவர்களை பணிக்கு_அமர்த்தியுள்ளார்.
மாயாவதிக்கு சர்ச்சையில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல அரசுபணத்தில் தனக்கு தானே மாநிலம் முழுவதும் சிலை_வைக்க உத்தரவிட்டு சர்ச்சையையில் சிக்கினார், பிறகு பகுஜன் சமாஜ் கட்சியின் 25வது ஆண்டு தினத்தில் ரூ. 1 கோடி அளவிலான ரூபாய் நோட்டு மாலை அணிந்து மாட்டினர், அடுத்து அரசு உயர்_அதிகாரியை தனது ஷூவை கர்ச்சிப்பால் துடைகவிட்டு சர்ச்சையில் சிக்கினார்
சாதாரண குடும்பத்தில் பிறந்து, பள்ளி ஆசிரியையாக வாழ்க்கையை துவங்கிய மாயாவதி, இன்று அரசியல்வாதிகளிலேயே அதிக வருமான வரி செலுத்துவோரின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். தனியார் ஜெட் விமானங்களில் பறக்கிறார். ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறார்
{qtube vid:=vv_Z3FX60ek}
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.