நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும்.
ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து தூள் செய்து ,செம்பருத்தி பூவை தூள் செய்து இரண்டையும் சம அளவு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் முடி கருமையாகும்.
நெல்லிக்காய் பவுடராக்கி எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் முடி கருமையாகும் .
கசகசா , அதிமதுரம் சமபங்கு யடுத்து பால் கலந்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் "முடி கருமையாகும் "
அதிமதுரம் தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் கலந்து 1 மணி நேரம் கழித்து குளித்தால் முடி கருமையாகும்,மெதுவாகவும் ஆகும்.
கறிவேப்பில்லை அரைத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் முடி கருமையாகும்.
வரம் ஒரு முறை கீரை சாபிட்டால் முடி நன்றாக வளரும்.
தினமும் கட்டாயம் தலைக்கு தேங்காய் எண்ணெய் , ஆலீவ் ஆயிலை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
தேங்காய்ப் பால் தேய்த்து குளித்தல் முடி கருமையாகும்,மெதுவாகவும் ஆகும்.
Tags; முடி கருமையாக, முடி கருப்பாக ,
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.