தூய்மை இந்தியா 125 கோடி இந்தியர்களால் மட்டுமே முடியும்

இந்தியா பலவித சவால்களை எதிர்நோக்கி உள்ளது. ஆனால் அதனைக்கண்டு ஓடவில்லை. ஒன்றாக இணைந்து அதனை எதிர்கொள்வோம். காந்தியின் தூய்மை இந்தியா கனவை நனவாக்கி உள்ளோம். 1000 காந்திகளாலும், ஒருலட்சம் நரேந்திர மோடிகளாலும், அனைத்து முதல்வர்களாலும், அரசு துறைகள் ஒன்றிணைந்தாலும் உண்மையான தூய்மை இந்தியாவை கொண்டுவர முடியாது. இது 125 கோடி இந்தியர்களால் மட்டுமே முடியும்.

 

தூய்மை இந்தியா திட்டத்தால் நேர்மறை எண்ணங்கள் தோன்றிஉள்ளன. இப்போது இந்தியமக்கள் அனைவரும் தூய்மை இந்தியா திட்டத்தின் பின்னால்வர துவங்கி உள்ளனர். அவர்களின் வீடுகளை மட்டுமின்றி, சுற்றுப் புறத்தை தூய்மைப் படுத்துவதிலும் உதவதுவங்கி உள்ளனர். தூய்மை இந்தியா திட்டம் துவங்கப்பட்டபோது பலரும் அதனை விமர்சித்தனர். ஆனால் இப்போது, 3 ஆண்டுகளுக்கு பிறகு அதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.


நான் இப்போதும் சொல்கிறேன், இது ஆரம்பம்தான். இந்த திட்டத்தின் மூலம் தொடர்ந்து மிகப்பெரிய மாற்றத்திற்கு இது தூண்டுகோலாக இருக்கும். இத்திட்டத்தில் பங்குபெறாதவர்களே இதனை விமர்சிக்கிறார்கள். ஆனால் இத்திட்டத்தில் இணைய நாட்டுமக்கள் முடிவு செய்து விட்டனர். தூய்மையேசேவை திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இவ்வாறு மோடி பேசி உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாடு முழுவதும் புதுப்பித்த 103 ரய ...

நாடு முழுவதும் புதுப்பித்த 103 ரயில் நிலையங்களை திறந்தார் பிரதமர் மோடி 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 103 ...

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து த� ...

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தீவிர விவாதம் ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து தீவிர விவாதம் ...

இனியும் தப்பிக்க முடியாது: பயங் ...

இனியும் தப்பிக்க முடியாது: பயங்கரவாதிகளுக்கு இந்தியா அளித்த செய்தி பயங்கரவாதிகள் இனியும் தப்பிக்க முடியாது என்பதுதான் ஆபரேஷன் சிந்தூர் ...

3 நாளில் எதிரியை மண்டியிட வைத்த � ...

3 நாளில் எதிரியை மண்டியிட வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானில் 9 பயங்கரவாத தளங்களை அழித்து எதிரியை மண்டியிட ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

மருத்துவ செய்திகள்

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...