ராமர் பிறந்த இடம் அயோத்திதான் என்பதை உறுதியாக நம்புகிறோம்\. புதிய மசூதியை இந்த இடத்தில் கட்டுவதற்க்கு ஒரு போதும் நாங்கள் அனுதிக்க-மாட்டோம்.
இங்கே உள்ள 67 ஏக்கர்நிலத்தையும் சேர்த்து ராமர்ருக்கு மிகப்பெரிய கோவிலைக் கட்டுவோம். விசுவ-இந்து-பரிஷத் அனுமந்த் சக்தியாத்திரையை நாடு முழுவதும் தொடங்க உள்ளது அனுமந்த் சக்தி யாத்திரை மூலம் ராமர்க் கோவிலை கட்டுவதற்க்கு மக்களின் ஆதரவைத் திரட்டுவோம்.
ப.சிதம்பரம் அவர்கள் காவித் தீவிரவாதம் என கூறுகின்றார். அனைத்து காவித்துணிக்கு பின்னாலும் வெடிகுண்டு இருப்பதை அவர்-பார்த்து இருக்கிறார் என்று கருதுகிறேன் இவ்வாறு விசுவ இந்து பரிஷத் தலைவர் தொகாடியா பேசினார்
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.