நேபாளத்தில் பயணிகளுடன் சுற்றுலாசென்ற சிறிய ரக பயணிகள்விமானம் மலையில் மோதி விபத்திற்க்குள்ளானதில் விமானத்தில் பயணம்செய்த 8 தமிழர்கள் உள்பட 19 பேர் பலியாயினர்.
இந்த விமானம் மவுன்ட் எவரெஸ்ட் சிகரபகுதிகளுக்கு சுற்றுலாசென்றது.
சுற்றுலாவை முடித்துவிட்டு தலைநகர் காத்மாண்டு விமானநிலையம் நோக்கி திரும்பி கொண்டிருந்தது.. அப்போது மோசமான வானநிலை காரணமாக நேபாளின் லலித்பூர் மாவட்டத்தில் இருக்கும் கோட்டாண்டா வனபகுதியில் மலையில் மோதி நொறுங்கியது.
விபத்துக்குள்ளான விமானத்தில் 10 இந்தியர்கள், 6ஐரோப்பிய சுற்றுலாபயணிகள், 3 விமானிகள் இருந்துள்ளனர். இந்த விபத்தில் 8 தமிழர்கள் சிக்கி பலியாகியுள்ளனர். விபத்திற்குள்ளான பகுதிக்கு மீட்புபணியை மேற்கொள்ள நேபாள் உள்நாட்டு விமான போக்குவரத்துதுறை அதிகாரிகள் தீவிரமுயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.