தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் அருகே பாம்பன் பகுதியில் இருந்து இலங்கையின் மன்னார்வளைகுடா வரையில் சுண்ணாம்புக் கற்களாலான மேடான பகுதிசெல்கிறது. இது இயற்கையாக உருவானது சல முட்டாள் கும்பல்கள் கூறிவந்தன ,ஆனால் புராணத்தின்படி சீதையை மீட்க ராமர் மற்றும் வானரங்களால் கட்டப்பட்டது .
இந்நிலையில் ராமர் பாலம் புராணக் கதையா? அல்லது மனிதர்களால் கட்டப்பட்டதா? என்ற விவாதத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அறிவியல் சேனலில் அறிவியல் பூர்வ ஆய்வுகள் அடங்கிய ஆராய்ச்சி செய்து தொகுப்பும் வெளியாகஉள்ளது. இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் ராமர்பாலம் உண்மையானதா? அறிவியலாளர்கள் கூற்று என்ன? என்பதுதொடர்பான செய்தி தொகுப்பு அமெரிக்காவின் அறிவியல் சேனல் டிஸ்கவரி கம்யூனிகேஷன்ஸில் வெளியாகிறது. புதன்கிழமை காலை 7:30 மணியில் வெளியிடப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே அறிவியல் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ள ஆராய்ச்சிசெய்தியின் விளம்பர வீடியோவில் ராமர் பாலம் இயற்கையானது கிடையாது, மனிதரால் கட்டப்பட்டதுதான் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அறிவியல் சேனல் வெளியிட்டு உள்ள விளம்பர வீடியோவானது மில்லியன் மக்களுக்கு அதிகமானோர் பார்க்கப்பட்டு உள்ளது. தங்களுடைய கருத்தையும் பதிவுசெய்து வருகிறார்கள். மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, டுவிட்டரில் ஜெய் ஸ்ரீ ராம் என வீடியோவின் இணைப்பை பகிர்ந்துள்ளார். பா.ஜனதா தலைவர் சுப்பிரமணிய சாமி விரைவில் அப்பகுதிக்கு செல்ல உள்ளேன் என்று கூறி உள்ளார். செயற்கைக் கோள் புகைப் படங்கள் ஆய்வறிக்கையில் முக்கிய இடம்பெற்று உள்ளது.
“மணல்திட்டு வேண்டுமென்றால் இயற்கையானதாக இருக்கலாம், ஆனால் அதற்கு மேலான கட்டமைப்புகள் இயற்கையானதாக இருக்க முடியாது,” என வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.