பிரதமர் மோடி, பகவான் கிருஷ்ணரின் அவதாரம்

பிரதமர் மோடி, பகவான் கிருஷ்ணரின் அவதாரம் என ராஜஸ்தான் மாநில பா.ஜ. எம்எல்ஏ அகுஜா கூறியுள்ளார்   ராஜஸ்தான் மாநிலம் ராம்கர்தொகுதி பாஜனதா எம்.எல்.ஏ., கியான் தேவ் அகுஜா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி:  பிரதமர் மோடி பகவான் கிருஷ்ணரின் அவதாரம். அவர் தனித் திறமை வாய்ந்தவர், அதனாலேயே மற்றவர்களிடமிருந்து தனித்துதெரிகின்றார். மோடியின் எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள், நாட்டு மக்களுக்கு தற்போது கசப்புணர்வை தந்தாலும், எதிர்காலத்தில், நாடும், நாட்டுமக்களும் சிறந்த பலனை அறுவடை செய்யப் போகிறார்கள்.

பிரதமர் மோடியின் இத்தகைய தொலைநோக்கு நல்லெண்ணம் கொண்டபார்வையால், 2019 லோக் சபா தேர்தலுக்கு பிறகும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, நல்லாட்சியை தொடர்வார். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி., ஜன்தன் திட்டம் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு திட்டங்களால் மோடி மக்களின் மனதில் நீங்கா வண்ணம் இடம்பிடித்துள்ளார். இவ்வாறு அகுஜா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...