.மானிய விலை ஸ்கூட்டர் திட்டத் தொடக்க விழா பிரதமர் தொடங்கி வைக்கிறார்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்ததினத்தை ஒட்டி, மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும்திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி சனிக்கிழமை சென்னையில் தொடங்கிவைக்கிறார். இதற்கான விழா சென்னை கலைவாணர் அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.


பணிபுரியும் மகளிருக்கு 50 சதவீத மானியத்துடன் ஸ்கூட்டர் வழங்கப்படும் என தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். அந்தவாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசின் சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளான சனிக்கிழமை (பிப்.24) அந்தத்திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

.மானிய விலை ஸ்கூட்டர் திட்டத் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை மாலை 3.20 மணியளவில் தில்லியிலிருந்து தனிவிமானம் மூலம் புறப்படுகிறார். சென்னை விமான நிலையத்துக்கு மாலை 5.30 மணிக்குவருகிறார். சென்னை விமான நிலையத்தில் பிரதமரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காமராஜர் சாலையில் உள்ள ஐஎன்எஸ். ஹெலிகாப்டர் தளத்துக்கு வருகிறார். பின்னர், கார் மூலம் கலைவாணர் அரங்கத்துக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் விழாவில் மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...