பிரதமர் நரேந்திரமோடி வருகின்ற மே 26ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பாக சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகின்ற மே 26-ம் தேதி தமிழகம்வருகின்றார். இதனையொட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பிரதமர் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தெற்குரயில்வேயின் புதிய திட்டங்களை காணொளி மூலமாக தொடங்கிவைக்க உள்ளார். பிரதமர் வருகையின் போது அவரைச் சந்தித்த இலங்கை தமிழர் விவகாரம் மற்றும் நீட்தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் முன்வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |