இந்தியாவின் எல்லை பகுதியான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 4 ஆயிரம் சீனதுருப்புகள் முகாமிட்டிருப்பதாக ராணுவ தலைமை_தளபதி ஜெனரல் விகே.சிங் தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது : சீன மக்கள் விடுதலை ராணுவம் இந்தியாவின் எல்லைபகுதியான பாகிஸ்தான்_ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அத்து மீறி முகாமிட்டு உள்ளனர். ஏறத்தாழ 3_ஆயிரம் முதல் 4_ஆயிரம் துருப்புக்கள் , பாகிஸ்தான்_ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டு, ராணுவ_நிலைகளை அமைபதற்கான கட்டுமானபணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார் .
{qtube vid:=kCtgvj2qh7g}
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.