பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமான முகமது அலி ஜின்னாவின் புகைப் படம் அலிகார் முஸ்லிம்பல்கலைக் கழகத்தில் வைக்கப்பட்டு இருப்பதற்கு பாஜக.வினர் எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தவிவகாரம் பற்றி சமூக வலைதளத்தில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்திய பிரிவினையின் போது ஜின்னாவின் கொள்கைகள் பிடிக்காத காரணத்தினால் தான் முஸ்லிம்கள் இந்தியாவிலேயே தங்கி விட்டனர். அவர்களின் சந்ததியினர் இப்போது இந்தியர்களாக உள்ளனர். சுதந்திரத்தை பெறுவதற்காக ஏராள மானோர் தங்கள் ரத்தத்தை சிந்தியுள்ளனர்.
உங்கள் சொந்தங்கள் ரத்தம்சிந்துவதற்கு காரணமானவர்கள் புகைப்படத்தை உங்கள் வீட்டில் மாட்டிவைப்பீர்களா? அலிகார் பல்கலை.யில் ஜின்னாவின் புகைப்படம் இடம்பெற வேண்டும் என்று கூறும் முஸ்லிம்கள், தங்கள் முன்னோர்களை அவமானப் படுத்துகிறார்கள்’ என்று கூறியுள்ளார்.
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.