உச்ச நீதிமன்ற நீதிபதி வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி பூஜையில் பிரதமர் மோடி கலந்துகொண்டார் . நாடு முழுவதும் கடந்த 7-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. மக்கள்தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர். பொதுஇடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
10 நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட்டங்களின் இறுதிநாளில் வீடுகள், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்நீர்நிலைகளில் கரைக்கப்படும். இந்த 10 நாட்களும் மக்கள் தங்கள் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர்சிலைகளுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்துவர்.
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |