பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் மோடி போட்டியா?

தென் மாநிலங்களில் பாஜக. வலுவிழந்து காணப்படும் நிலையை மாற்றி, வலிமைசேர்க்கும் வகையில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பிரதமர் நரேந்திரமோடி வாரணாசி மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒருமுக்கிய தொகுதியில் போட்டியிடப் போவதாக சமீபத்தில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், இது தொடர்பாக  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான எடியூரப்பா, இது போல் வரும் செய்திகள் யாவும் உண்மைக்கு புறம்பானவை. தேவையில்லாமல் பரப்பப்படும் ஆதாரமற்ற தகவல்கள் என்று தெரிவித்தார்.

கர்நாடக மாநிலத்தில் நவம்பர் மூன்றாம்தேதி நடைபெறும் மூன்று தொகுதி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் வரும் பத்தாம் தேதி கூடும் கட்சிமேலிட கூட்டத்தில் தேர்வு செய்யப் படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...