திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்க உள்ளார்.
சமீபத்தில் நடந்துமுடிந்த 3 மாநில சட்ட சபை தேர்தல்களில் திரிபுராவில் பா.ஜ., ஆட்சியை தக்கவைத்து கொண்டது. நாகாலாந்தில், என்டிபிபி – பாஜ., கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. மேகாலயா மாநிலத்தில் பா.ஜ., ஆதரவுடன் என்பிபி கட்சி ஆட்சிஅமைக்கிறது.
நாகாலாந்து மற்றும் மேகால யாவில் வரும் 7 ம் தேதி புதியமுதல்வர்கள் பதவியேற்க உள்ளனர். இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்ள உள்ளார். அதற்கு அடுத்த நாள் 8 ம் தேதி திரிபுரா முதல்வர் பதவியேற்புவிழா நடக்க உள்ளது. இந்த விழாவிலும் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |