மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.
230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் காங்கிரசை விட 5 தொகுதிகள் மட்டுமே குறைவாக பெற்றுள்ளது.
சத்தீஸ்கரில் பாஜக 33 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் 43 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ராஜஸ்தானில் பாஜக 38.8 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் 39.3 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன. தெலுங்கானா (7 சதவீதம்) மற்றும் மிசோரம் (8 சதவீதம்) ஆகிய மாநிலங்களில் பாஜக பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை அளித்த பேட்டியின்போது கூறியதாவது:
5 மாநில தேர்தலில் ஏற்பட்டசறுக்கலை சரிசெய்து 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெறும்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் – பாஜக இடையேயான வாக்கு சதவீதம் வித்தியாசம் குறைவாகவே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
Leave a Reply
You must be logged in to post a comment.