நெல்லை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தமிழறிஞர் க ப அறவாணன் அவர்களின் மரணச்செய்தி கேட்டு துயரமடைந்தேன்.தமிழறிஞரின் மரணம் தமிழகதிற்கும் உலகத்தமிழருக்கும் பேரிழப்பு.அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.அவரது குடும்பத்தாருக்கு தமிழகபாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவிக்கிறேன்.
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.