ஊழலுக்கு எதிராகமேற்கொண்ட யாத்திரை முடிந்தாலும் போராட்டம்தொடரும் என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார் .
அத்வானி யின் ஜன் சேத்னா யாத்திரை நேற்று தில்லியில் நிறைவடைந்தது.ரதயாத்திரையின் நிறைவாக பொதுகூட்டத்தில் பேசிய அத்வானி, யாத்திரை
நிறைவடைந்தாலும் ஊழலுக்கு_எதிரான தனதுபோராட்டம் முடியவில்லை . மேலும் விலைவாசி_உயர்வு மற்றும் ஊழலால் மக்கள் பெரிதும்வெறுபடைந்துள்ளனர் .இந்தியாவிலேயே மிக மோசமான ஆட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிதான். நாட்டில் இப்போது ஊழல் இருக்கிற தென்றால் அதற்கு இந்தஅரசுதான் காரணம். மிக மிக மோசமான ஊழல்மிகுந்த ஆட்சி இது. ஊழலை தடுக்க அரசு தைரியமான_அரசியல் முடிவை எடுக்கவில்லை .இந்தஅரசு பதவி விலக வேண்டும். அது மக்கள் விழித்துகொண்டால் மட்டுமே_நடைபெறும் என்று அத்வானி குறிப்பிட்டார்..
அத்வானியினி யாத்திரை நிறைவு நாள் பொதுகூட்டத்தில் பாரதிய ஜனதா தலைவர்கள் நிதின்கட்கரி, அனந்த குமார் , மக்களவை எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் அருண்ஜேட்லி போன்றோர் பங்கேற்றனர்.
{qtube vid:=6newoZ1xEPk}
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.