நாங்கள் சட்டப் பிரிவு 370-ஐ நீக்குவோம்

நரேந்திர மோடியை மீண்டும் பிரதமரா க்கினால் நாங்கள் சட்டப் பிரிவு 370-ஐ நீக்குவோம்.

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் தொடர்ச்சியாக இந்தியாவை குறிவைத்து வந்தனர். ராணுவவீரர்களின் தலை பயங்கவரவாதிகளால் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது. காஷ்மீரை இந்தியாவில் இருந்துபிரிக்க பாகிஸ்தான் விரும்புகிறது. அதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். பாகிஸ்தானில் இருந்து ஒருதுப்பாக்கி குண்டு இந்தியாவில் நுழைந்தால், அங்கு ஒருகுண்டு வீசப்படும்.

பாஜக மோடியை பிரதமராக நாட்டுக்கு தந்துள்ளது. அப்போது முதல் நாட்டின் பாதுகாப்பு வலுப் பெற்று வருகிறது.

ஒரு நாட்டுக்கு இரண்டு பிரதமர் வேண்டுமா? பிப்ரவரி 26 பாலாகோட் தாக்குதலுக்குபிறகு நாடு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியில் இருந்தது. அப்போது, பாகிஸ்தான் மற்றும் காங்கிரஸில் சோகம் சூழ்ந்தது”

பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா, ஜார்கண்ட் மாநிலம் பாலாமவ் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...