முல்லை பெரியாறு அணை குறித்து பொது மக்களிடையே அச்சத்தை உருவாக்கும் டேம் 999 திரைபடத்தை தமிழகத்தில் வெளியிட அரசு தடைவிதித்துள்ளது. இதற்க்கான உத்தரவை முதல்வர்_பிறப்பித்ததாக அரசு செய்திகுறிப்பு தெரிவிக்கிறது .
இந்த திரைபடம் மக்களிடையே பீதியை உருவாக்கும் , தமிழக
மற்றும் கேரள மக்களிடையே வேற்றுமையை ஏற்ப்படுத்தும் , சட்ட, ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த திரைபடம் அமைந்துள்ளதால் தமிழகத்தில் இந்தபடத்தை திரையிட தடைவிதிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டதாக அரசின் செய்திகுறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
{qtube vid:=rK4Kx8WjIcI}
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.