உத்தர பிரதேச மாநில நலத்திட்ட பணிகளுக்கு பல நூறுகோடி நிதி வழங்கியும், மாநில-அரசு அதை சரியாக பயன்படுத்த தவறிவிட்டதாக அலகாபாத்தில் நடந்த பேரணியில் சோனியாகாந்தி பேசினார்.
அதற்க்கு பதிலடி கொடுத்த உ.பி முதல்வர் மாயாவதி, சோனியா கூறுவது போன்று உத்தர பிரதேசதுக்கு என்று சிறப்பு-நிதி ஒன்றும் வழங்க பட வில்லை என்றார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாமல் இருப்பதற்கு அந்த மாநிலத்தை 40 -ஆண்டுகளும், மத்தியில் 50-ஆண்டுகளும் ஆட்சிசெய்த காங்கிரஸ்கட்சிதான் காரணம் என அவர் பதில் தாக்குதல் தொடுத்துள்ளார் .
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.