கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் சாப்பிட்டு வந்தால் ரத்தழுத்தம் சரியாகும்.
சீரகம் 100 கிராம், ஓமம் 50 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் ஆக மூன்று பொருள்களையும் சீர் செய்து சுத்தப்படுத்திய பின்னர் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி முதலில் எலுமிச்சம் பழம் 50ன் சாறு எடுத்து, அந்தப் பாத்திரத்தில் ஊற்றி மெல்லிய துணியால் வாயை மூடி, வெயிலில் நீர்ச்சுண்டும் காலம் வரை காயவிட்டுக் காய்ந்தவுடன், இஞ்சி அரை கிலோ வாங்கிச் சாறு எடுத்து அதேப் பாத்திரத்தில் போட்டு முன்போல் வாயை மூடி வெயிலில் காயவிட்டு, பின்னர் தூதுவளைச் சாறு பின்னர், பொற்றலைக் கரிப்பான் சாறும், பிரண்டைச் சாறும், முசுமுசுக்கை இலைச்சாறும் முறையே விட்டு நன்கு காயவிட்டு சுத்தமான உரலில் இடித்து துணியூட்டு(வஷ்த்ரகாயம்) செய்து கொண்டு காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் ஒரு மண்டலம் உண்டு வர வேண்டும்.
இஞ்சிச்சாற்றில் தேன் கலந்து இரண்டு வேளையும் குடித்து வந்தால் ரத்தக் கொதிப்பு குணமாகும்.
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.