லோக்சபா தேர்தல் தோல்வி கோட்டம் வாரியாக கூட்டம்

லோக்சபா தேர்தல்குறித்து ஆராய தமிழக பா.ஜ. சார்பில் கோட்டம் வாரியாக கூட்டம் நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதம்:

லோக்சபா தேர்தலில் பா.ஜ. தேசிய அளவில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. நரேந்திர மோடி இரண்டாவது முறை பிரதமராக பொறுப்பேற்றார். இந்த மிகப்பெரிய மகிழ்ச்சியிலும் தமிழகத்தில் ஒரு இடம்கூட வெற்றி பெற முடியாதது மிகுந்த வருத்தம் அளிப்பதாக உள்ளது.

வருங்காலங்களில் தமிழகத்தில் வெற்றி பெற்றிடவும் மண்டல பொதுச்செயலர்கள், மண்டல தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நாம் சந்தித்த கருத்துக்களை முன்வைக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூட்டத்திலும் நானும் மாநில அமைப்பு பொதுச் செயலர் கேசவ விநாயகமும் கலந்துகொள்ள உள்ளோம்.

அதில் தேசியபொறுப்பில் உள்ளவர்கள், மாநில நிர்வாகிகள், தொகுதி அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள், முழு நேர பணியாளர்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 13ம் தேதி மதுரை, 29ல் ராமேஸ்வரம் கோட்ட கூட்டம் நடக்க உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...